இடுகைகள்

INTERESTING FACTS IN TAMIL/ENGLISH

படம்
           INTERESTING FACTS IN TAMIL 1. கல்லூரி மாணவர்கள் அல்லது ".EDU" மின்னஞ்சல் முகவரி உள்ளவருக்கும் AMAZON PRIME இலவசம். இலவச கிண்டில் புத்தகங்கள் மற்றும் 2 நாட்கள் ஷிப்பிங் இலவசம்      AMAZON PRIME IS FREE FOR COLLEGE STUDENTS OR ANYONE WITH A ".EDU" EMAIL ADDRESS. GET FREE KINDLE BOOKS, AND FREE 2 DAYS SHIPPING 2. ஏலியன் இருப்பதற்கான ஆதாரம் இதுதானா? எட்டு அங்குல விரல்கள் மற்றும் வளைந்த மண்டையுடன் கூடிய மர்மமான 'நகம்' தென் அமெரிக்க நகரத்தின் ஆழமான சுரங்கங்களில் புதைக்கப்பட்டுள்ளது      IS THIS PROOF OF ALIEN IN PERU?  MYSTERIOUS GAINT 'CLAW' WITH EIGHT INCH FINGERS AND A WARPED SKULL ARE INEARTHED IN TUNNELS DEEPBELOW SOUTH AMERICAN CITY 3. ஒரு இரால் மூளை அதன் தொண்டையிலும், நரம்பு மண்டலம் அடிவயிற்றிலும், பற்கள் வயிற்றிலும், சிறுநீரகம் தலையிலும் அமைந்துள்ளது. இது தனது கால்களைப் பயன்படுத்திக் கேட்கிறது மற்றும் அதன்  பாதங்களால் சுவைக்கிறது.      A LOBSTER'S BRAIN IS LOCAT...

"சில நேரத்தில் சில மனிதர்கள்"

படம்
சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன் "சில நேரத்தில் சில மனிதர்கள்" முதலில் ஒரு சாதாரண திரைப்படமாகவே சென்றது அதாவது கோபம் பாசம் காதல் வெறுப்பு என கலந்து ஒரு திரைப்படம் ஆகவே சென்றது  முதல் பாகத்தில் பல மனிதர்களின் பலவிதமான சிந்தனைகள், வாழ்க்கைநிலை, உணர்ச்சிகள் என அனைத்தையும் அழகாக எடுத்துக் கூறியிருந்தார் இயக்குனர். இரண்டாம் பாகத்தில் கதை விறுவிறுப்பாக சென்றது. ஒருவரால் ஏற்படும் விளைவுகளை எப்படி பல மனிதர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது (Butterfly Effect) என்பதை அழகாக எடுத்துக் கூறியிருந்தார்.  இப்படத்தின் இறுதியில் இயக்குனர் ஒவ்வொரு மனிதர்கள் செய்யும் தவற்றை எப்படி அவர்கள் மனதளவில் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதை அழகாக கூறியிருந்தார். இந்த படத்தை பார்த்ததும் என் மனதில் பல கேள்விகள் எழுந்தன, ஆனால் அதற்கு எனக்கு விடை தெரியவில்லை. இக்காலகட்டத்தில், நம்முடன் இருக்கும் அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் என அவர்களின் உணர்வுகளை நாம் அறியாமல், அவர்களிடம் உட்கார்ந்து பேசிக் கொள்ளாமல் ஒரு மனித இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாறுபாடாக நம்மை அறியாத, நமக்கு தெரியாதவர்கள் வாழ்க...

திறமை - TALENT

படம்
வணக்கம் நண்பர்களே!!!                மனிதனாய் பிறந்த  எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஆனால் பலர் அவர்களுடைய திறமையை அறிவதில்லை, சிலர் அதை அறிந்தும் வெளிக்கொண்டுவருவதில்லை.                நம் திறமையை நமக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்கள் அறியவில்லை என்றால் நம் திறமை குன்றின்மேல் இட்ட விளக்காக இல்லாமல் குடத்திலிட்ட விளக்காக மாறிவிடும். நம் திறமையால் நமக்கும் பயனில்லை இந்த சமுதாயத்திற்கும் பயனில்லை.                நம்மில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கும், நம் தலையில் சீப்பை வைத்துக்கொண்டே வீட்டின் எல்லா இடங்களிலும் தேடியிருபோம். இதேபோல்தான் நம்மிடம் இருக்கும் திறமையை உணராமல் மற்றவர்களின் உதவியை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சற்றே அமைதியாக யோசித்தால் நாம் தேடும்பொருளையும் நம் திறமையும் கண்டறிய முடியும்.                நம் திறமையை நாம் அறியாமல் மற்றவர்கள் அறியும் நிலை ஏற்பட்டால் நாம் கண்...

சிரித்து பழகு!!!!!

படம்
  சிரித்து பழகு😄😆😃   !!!!!                                         வணக்கம் நண்பர்களே 🙏! இது என்னுடைய இரண்டாவது பதிவு. என்னுடைய முதல் பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல. இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலைகள். “ பணம் இல்லாதவனுக்கு பணம் இல்லையே என்கிற கவலை! ” “ பணம் இருப்பவனுக்கு உடல்நிலை சரியில்லை , மனநிலை சரியில்லை என்கின்ற கவலை! ” மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கவலை என்பது ஒரு ஒட்டுண்ணி போல நம்மை எப்பொழுது ஒட்டிக்கொண்டே இருக்கும். இதை நினைக்கும்போது எனக்கு ஒரு சிறுகதை நியாபகம் வருகிறது. காலை நேரம் 🌞🌅- புத்தர் கையில் ஒரு துணியுடன் வந்து சீடர்கள் முன் மேடையில் அமர்ந்தார். எதுவும் பேசாமல் , அந்த துணியில் முடிச்சுகளை போட ஆரம்பித்தார். சீடர்களுக்கு   ஒன்றும் புரியவில்லை. ஐந்து முடிச்சுகளை போட்டபிறகு தலை நிமிர்த்து பேச ஆரம்பித்தார். ' சீடர்களே ...இப்போ   நான் ஐந்து முடிச்சுகளை போட்டேன் ; இதை அவிழ்க்க போ...

நாம் ஏன் கற்கிறோம்? எதை கற்கிறோம்? எதற்காக கற்கிறோம்?

  நாம் ஏன் கற்கிறோம் ? எதை கற்கிறோம் ? எதற்காக கற்கிறோம் ? இன்றைய குழந்தைகள் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் அறியாமலே கல்வி கற்கின்றனர்.   " கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று நம் முன்னோர் சொல்லிச்சென்றனர் ஆனால் இக்காலகட்டத்தில் கற்றோர் தனது எதிர்கால பாதையை கண்டறியவே கடினப்படுகின்றனர்.        நம் ஏன் கற்கிறோம் ? இந்த கேள்வியை மாணவர்களிடம் கேட்டால் "படிப்பது வேலைக்கு செல்வதற்கு மற்றும் சம்பாதிப்பதற்கு" என்று மட்டுமே 85% மாணவர்கள் பதிலளிக்கின்றனர். ஆனால் நாம் ஏன் கற்கிறோம் ?   இந்த கேள்விக்கு மூன்று முக்கியமான நோக்கங்கள் உள்ளன.                          1. நமது   அறிவு பற்றாக்குறையை குறைக்க.                  2. ஒழுக்கம் , மனவலிமை என வாழ்க்கைக்கு முக்கியமானவற்றை மேம்படுத்த.             ...